ஓம்
1. ஓம் அருள்நிறை சித்தரே போற்றி!
2. ஓம் ஆறுமுகத்தம்பிரானே போற்றி!
3. ஓம் இறையருட் செல்வரே போற்றி!
4. ஓம் ஈடில்லா குருவே போற்றி!
5. ஓம் உண்மை வடிவே போற்றி!
6. ஓம் ஊழ்வினை அறுப்பவரே போற்றி!
7. ஓம் எளிமையின் உருவே போற்றி!
8. ஓம் ஏழைப்பங்காளரே போற்றி!
9. ஓம் ஐயனின் தோன்றலே போற்றி!
10. ஓம் ஒளிமயமானவரே போற்றி!
11. ஓம் ஓதுவார்க்கு அருள்பவரேபோற்றி!
12. ஓம் ஒளஷத நாயகரே போற்றி!
13. ஓம் அய்யனே போற்றி!
14. ஓம் அற்புதமானவரே போற்றி!
15. ஓம் அன்புவடிவானவரே போற்றி!
16. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி!
17. ஓம் அச்சம் தவிர்ப்பவரே போற்றி!
18. ஓம் அகந்தை அழிப்பவரே போற்றி!
19. ஓம் அல்லல் அறுப்பவரே போற்றி!
20. ஓம் அளப்பிற்கரியவரே போற்றி!
21. ஓம் அனுக்கிரக நாயகரே போற்றி!
22. ஓம் அறம் வளர்க்கும் அய்யாவே போற்றி!
23. ஓம் அருமறையின் தோன்றலே போற்றி!
24. ஓம் அருந்தவ நாயகரே போற்றி!
25. ஓம் அன்பர் பிணிமருந்தே போற்றி!
26. ஓம் அன்னதானத்தில் திகழ்பவரே போற்றி!
27. ஓம் ஆன்மீகச்சுடரே போற்றி!
28. ஓம் ஆனந்த உருவே போற்றி!
29. ஓம் ஆவினங்குடி பிரியரே போற்றி!
30. ஓம் ஆண்டவனின் தொண்டரே போற்றி!
31. ஓம் ஆறுமுகன் அடியவரே போற்றி!
32. ஓம் ஆனந்த ரூபரே போற்றி!
33. ஓம் ஆனந்தம் தருபவரே போற்றி!
34. ஓம் ஆராமுதே போற்றி!
35. ஓம் ஆயிரம் பூசைக்கு உரியவரே போற்றி!
36. ஓம் கருணைக்கடலே போற்றி!
37. ஓம் கம்பீரத் தோற்றமே போற்றி!
38. ஓம் கற்பகத்தருவே போற்றி!
39. ஓம் கதிரொளிச்சுடரே போற்றி!
40. ஓம் கந்தனைக் கண்டவரே போற்றி!
41. ஓம் கள்வர்களைத் திருத்தியவரே போற்றி!
42. ஓம் கலக்கம் தீர்ப்பவரே போற்றி!
43. ஓம் கரைசேர்ப்பவரே போற்றி!
44. ஓம் கண்பார்வை தந்தவரே போற்றி!
45. ஓம் காட்சிக்கு இனியவரே போற்றி!
46. ஓம் காருண்யம் கொண்டவரே போற்றி!
47. ஓம் காலம் வென்றவறே போற்றி!
48. ஓம் காவடிச் சிந்து பிரியரே போற்றி!
49. ஓம் காவடியைக் கொண்டாடுபவரே போற்றி
50. ஓம் காவடியப்பன் ஆனவரே போற்றி!
51. ஓம் கிருபாநிதியே போற்றி!
52. ஓம் கிரிராச பக்தரே போற்றி!
53. ஓம் கீர்த்தி தருபவரே போற்றி!
54. ஓம் குணாநிதியே போற்றி!
55. ஓம் குற்றம் பொறுப்பவரே போற்றி!
56. ஓம் குறைகள் தீர்ப்பவரே போற்றி!
57. ஓம் குன்றினில் ஆலயம் தந்தவரே போற்றி!
58. ஓம் குகனைத் தங்க வைத்தவரேபோற்றி!
59. ஓம் குமரனின் சக்தியே போற்றி!
60. ஓம் குருபரரின் சீடரே போற்றி!
61. ஓம் குருமகான் ஆனவரே போற்றி!
62. ஓம் குருபூசை ஏற்பவரே போற்றி!
63. ஓம் குலம் காக்கும் தெய்வமே போற்றி!
64. ஓம் குலம் தழைக்கச் செய்பவரே போற்றி!
65. ஓம் சண்முகப்பிரியரே போற்றி!
66. ஓம் சந்தானம் அளிப்பவரே போற்றி!
67. ஓம் சங்கடம் தீர்ப்பவரே போற்றி!
68. ஓம் சச்சிதானந்த ரூபரே போற்றி!
69. ஓம் சரவணப்பிரியரே போற்றி!
70. ஓம் சன்மார்க்கத் திலகமே போற்றி!
71. ஓம் சாந்த சொரூபியே போற்றி!
72. ஓம் சான்றோன் ஆக்குபவரே போற்றி!
73. ஓம் சித்தர் பெருமானே போற்றி!
74. ஓம் சித்தம் கவர்ந்தவரே போற்றி!
75. ஓம் சித்தர் குருவே போற்றி!
76. ஓம் சுந்தர வடிவே போற்றி!
77. ஓம் சுகமளிப்பவரே போற்றி!
78. ஓம் சுடராய்த் திகழ்பவரே போற்றி!
79. ஓம் ஞாலம் காப்பவரே போற்றி!
80. ஓம் ஞானப்பிழம்பே போற்றி!
81. ஓம் ஞான உபதேசியே போற்றி!
82. ஓம் தங்கைக்கு இறையருள் தந்தவரே போற்றி!
83 ஓம் தந்தை குலதெய்வமே போற்றி!
84. ஓம் தண்டாயுதன் செல்வரே போற்றி!
85. ஓம் திருவுருவே போற்றி!
86. ஓம் திருவருளே போற்றி!
87. ஓம் திருத்தங்களில் பிறந்தவரே போற்றி!
88. ஓம் திசையெல்லாம் புரந்தவரே போற்றி!
89. ஓம் திருநீறாய்த் திகழ்பவரே போற்றி!
90. ஓம் திருமூலர் தோன்றலே போற்றி!
91. ஓம் தீபத்திருவே போற்றி!
92. ஓம் துயர் துடைப்பவரே போற்றி!
93. ஓம் துதிப்போரைக் காப்பவரே போற்றி!
94. ஓம் துணையாய் வருபவரே போற்றி!
95. ஓம் பகை ஒழிப்பவரே போற்றி!
96. ஓம் பழனியம்பதி அடியவரே போற்றி!
97. ஓம் பன்னிருகையன் பக்தரே போற்றி!
98. ஓம் பசனைப் பாடல் பிரியரே போற்றி!
99. ஓம் பாதயாத்திரைக் காவலரே போற்றி!
100.ஓம் பார்புகழ் கொண்டவரே போற்றி!
101.ஓம் பார்வைக்கு இனியவரே போற்றி!
102.ஓம் பிரம்ம ஞானியே போற்றி!
103.ஓம் பிரம்மச்சாரியே போற்றி!
104.ஓம் பொற்குவியல் கண்டவரே போற்றி!
105.ஓம் பொன்னான ஆலயம் தந்தவரே போற்றி!
106.ஓம் போகரின் மறு உருவே போற்றி!
107.ஓம் மருத்துவத் திலகமே போற்றி!
108.ஓம் சர்வ வெற்றி அளிப்பவரே போற்றி!
போற்றி! போற்றி!
ஆறுமுகத்தம்பிரான் திருவடிகள் சரணம்! சரணம்!
1. ஓம் அருள்நிறை சித்தரே போற்றி!
2. ஓம் ஆறுமுகத்தம்பிரானே போற்றி!
3. ஓம் இறையருட் செல்வரே போற்றி!
4. ஓம் ஈடில்லா குருவே போற்றி!
5. ஓம் உண்மை வடிவே போற்றி!
6. ஓம் ஊழ்வினை அறுப்பவரே போற்றி!
7. ஓம் எளிமையின் உருவே போற்றி!
8. ஓம் ஏழைப்பங்காளரே போற்றி!
9. ஓம் ஐயனின் தோன்றலே போற்றி!
10. ஓம் ஒளிமயமானவரே போற்றி!
11. ஓம் ஓதுவார்க்கு அருள்பவரேபோற்றி!
12. ஓம் ஒளஷத நாயகரே போற்றி!
13. ஓம் அய்யனே போற்றி!
14. ஓம் அற்புதமானவரே போற்றி!
15. ஓம் அன்புவடிவானவரே போற்றி!
16. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி!
17. ஓம் அச்சம் தவிர்ப்பவரே போற்றி!
18. ஓம் அகந்தை அழிப்பவரே போற்றி!
19. ஓம் அல்லல் அறுப்பவரே போற்றி!
20. ஓம் அளப்பிற்கரியவரே போற்றி!
21. ஓம் அனுக்கிரக நாயகரே போற்றி!
22. ஓம் அறம் வளர்க்கும் அய்யாவே போற்றி!
23. ஓம் அருமறையின் தோன்றலே போற்றி!
24. ஓம் அருந்தவ நாயகரே போற்றி!
25. ஓம் அன்பர் பிணிமருந்தே போற்றி!
26. ஓம் அன்னதானத்தில் திகழ்பவரே போற்றி!
27. ஓம் ஆன்மீகச்சுடரே போற்றி!
28. ஓம் ஆனந்த உருவே போற்றி!
29. ஓம் ஆவினங்குடி பிரியரே போற்றி!
30. ஓம் ஆண்டவனின் தொண்டரே போற்றி!
31. ஓம் ஆறுமுகன் அடியவரே போற்றி!
32. ஓம் ஆனந்த ரூபரே போற்றி!
33. ஓம் ஆனந்தம் தருபவரே போற்றி!
34. ஓம் ஆராமுதே போற்றி!
35. ஓம் ஆயிரம் பூசைக்கு உரியவரே போற்றி!
36. ஓம் கருணைக்கடலே போற்றி!
37. ஓம் கம்பீரத் தோற்றமே போற்றி!
38. ஓம் கற்பகத்தருவே போற்றி!
39. ஓம் கதிரொளிச்சுடரே போற்றி!
40. ஓம் கந்தனைக் கண்டவரே போற்றி!
41. ஓம் கள்வர்களைத் திருத்தியவரே போற்றி!
42. ஓம் கலக்கம் தீர்ப்பவரே போற்றி!
43. ஓம் கரைசேர்ப்பவரே போற்றி!
44. ஓம் கண்பார்வை தந்தவரே போற்றி!
45. ஓம் காட்சிக்கு இனியவரே போற்றி!
46. ஓம் காருண்யம் கொண்டவரே போற்றி!
47. ஓம் காலம் வென்றவறே போற்றி!
48. ஓம் காவடிச் சிந்து பிரியரே போற்றி!
49. ஓம் காவடியைக் கொண்டாடுபவரே போற்றி
50. ஓம் காவடியப்பன் ஆனவரே போற்றி!
51. ஓம் கிருபாநிதியே போற்றி!
52. ஓம் கிரிராச பக்தரே போற்றி!
53. ஓம் கீர்த்தி தருபவரே போற்றி!
54. ஓம் குணாநிதியே போற்றி!
55. ஓம் குற்றம் பொறுப்பவரே போற்றி!
56. ஓம் குறைகள் தீர்ப்பவரே போற்றி!
57. ஓம் குன்றினில் ஆலயம் தந்தவரே போற்றி!
58. ஓம் குகனைத் தங்க வைத்தவரேபோற்றி!
59. ஓம் குமரனின் சக்தியே போற்றி!
60. ஓம் குருபரரின் சீடரே போற்றி!
61. ஓம் குருமகான் ஆனவரே போற்றி!
62. ஓம் குருபூசை ஏற்பவரே போற்றி!
63. ஓம் குலம் காக்கும் தெய்வமே போற்றி!
64. ஓம் குலம் தழைக்கச் செய்பவரே போற்றி!
65. ஓம் சண்முகப்பிரியரே போற்றி!
66. ஓம் சந்தானம் அளிப்பவரே போற்றி!
67. ஓம் சங்கடம் தீர்ப்பவரே போற்றி!
68. ஓம் சச்சிதானந்த ரூபரே போற்றி!
69. ஓம் சரவணப்பிரியரே போற்றி!
70. ஓம் சன்மார்க்கத் திலகமே போற்றி!
71. ஓம் சாந்த சொரூபியே போற்றி!
72. ஓம் சான்றோன் ஆக்குபவரே போற்றி!
73. ஓம் சித்தர் பெருமானே போற்றி!
74. ஓம் சித்தம் கவர்ந்தவரே போற்றி!
75. ஓம் சித்தர் குருவே போற்றி!
76. ஓம் சுந்தர வடிவே போற்றி!
77. ஓம் சுகமளிப்பவரே போற்றி!
78. ஓம் சுடராய்த் திகழ்பவரே போற்றி!
79. ஓம் ஞாலம் காப்பவரே போற்றி!
80. ஓம் ஞானப்பிழம்பே போற்றி!
81. ஓம் ஞான உபதேசியே போற்றி!
82. ஓம் தங்கைக்கு இறையருள் தந்தவரே போற்றி!
83 ஓம் தந்தை குலதெய்வமே போற்றி!
84. ஓம் தண்டாயுதன் செல்வரே போற்றி!
85. ஓம் திருவுருவே போற்றி!
86. ஓம் திருவருளே போற்றி!
87. ஓம் திருத்தங்களில் பிறந்தவரே போற்றி!
88. ஓம் திசையெல்லாம் புரந்தவரே போற்றி!
89. ஓம் திருநீறாய்த் திகழ்பவரே போற்றி!
90. ஓம் திருமூலர் தோன்றலே போற்றி!
91. ஓம் தீபத்திருவே போற்றி!
92. ஓம் துயர் துடைப்பவரே போற்றி!
93. ஓம் துதிப்போரைக் காப்பவரே போற்றி!
94. ஓம் துணையாய் வருபவரே போற்றி!
95. ஓம் பகை ஒழிப்பவரே போற்றி!
96. ஓம் பழனியம்பதி அடியவரே போற்றி!
97. ஓம் பன்னிருகையன் பக்தரே போற்றி!
98. ஓம் பசனைப் பாடல் பிரியரே போற்றி!
99. ஓம் பாதயாத்திரைக் காவலரே போற்றி!
100.ஓம் பார்புகழ் கொண்டவரே போற்றி!
101.ஓம் பார்வைக்கு இனியவரே போற்றி!
102.ஓம் பிரம்ம ஞானியே போற்றி!
103.ஓம் பிரம்மச்சாரியே போற்றி!
104.ஓம் பொற்குவியல் கண்டவரே போற்றி!
105.ஓம் பொன்னான ஆலயம் தந்தவரே போற்றி!
106.ஓம் போகரின் மறு உருவே போற்றி!
107.ஓம் மருத்துவத் திலகமே போற்றி!
108.ஓம் சர்வ வெற்றி அளிப்பவரே போற்றி!
போற்றி! போற்றி!
No comments:
Post a Comment