Moving Image

Monday, February 8, 2016

பஜனைப் பாடல்கள் -சுப்ரமண்யம் சுப்ரமண்யம்



சுப்ரமண்யம் சுப்ரமண்யம்  

         
                       
        
  இப்பாடல் குழுவினரோடு பாடுவதற்கு மிக எளிய,  அற்புதமான பாடல். அனைவரையும் சிவஜோதி ஸ்வரூபமான பரம்பொருள் சுப்ரமண்யரின் பாதத்தில் லயிக்கச் செய்யும்  பாடல்.


சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா  சுப்ரமண்யம் 
சண்முகநாதா  சுப்ரமண்யம் சரவணபவனே சுப்ரமண்யம்
சண்முகநாதா சுப்ரமண்யம் சரவணபவனே சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சிவகுருநாதா சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் செந்தில்நாதா சுப்ரமண்யம்
சிவகுருநாதா சுப்ரமண்யம் செந்தில்நாதா சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் வள்ளிமணாளா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் வேலாயுதனே சுப்ரமண்யம்

வள்ளிமணாளா சுப்ரமண்யம் வேலாயுதனே சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சுகமளிப்பவனே சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முகநாதா சுப்ரமண்யம்!

No comments:

Post a Comment