ஓம்
EMBOSSED COLOUR WALL PAINTINGS OF AARUMUGATH THAMBIRAN
தம்பிரானின் பிரமிட் தியான பீட மண்டபத்தின் மேல் சுவற்றில் அவர்தம் தவவாழ்க்கை நிகழ்வுகளைக் கவினுறக் கூறும் அழகிய புடைப்புச் சித்திரங்கள்!
ஜமீன்தார் அய்யனை புறக்கணித்தல்
ஜமீன்தாரின் நோயை நீக்கும் தம்பிரான்
வருகின்ற 24-1-2016 ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் மிகச்சிறப்பாகக் பால்குடம் மற்றும் காவடிகளுடன் இங்குக் கொண்டாடப்படும். அன்னதான விருந்தும் உண்டு. அடுத்தநாள் குருபூஜை. அனைவரும் வந்து கலந்துகொண்டு தம்பிரானின் அருளைப் பெறுக!
EMBOSSED COLOUR WALL PAINTINGS OF AARUMUGATH THAMBIRAN
தம்பிரானின் பிரமிட் தியான பீட மண்டபத்தின் மேல் சுவற்றில் அவர்தம் தவவாழ்க்கை நிகழ்வுகளைக் கவினுறக் கூறும் அழகிய புடைப்புச் சித்திரங்கள்!
சிங்காரத்தோப்பு நந்தவனத்தில் முருகப்பெருமான் வழிபாட்டிற்கு பூக்கொய்யும் தம்பிரான்
முருகப்பெருமானது திருவருளினால் மருத்துவத்தொண்டு செய்யும் தம்பிரான்
அன்னதானத்திற்கு பிஷை வாங்கும் தம்பிரான்
ஜமீன்தார் அய்யனை புறக்கணித்தல்
ஜமீன்தாரின் நோயை நீக்கும் தம்பிரான்
ஊர்மக்களுக்கு அய்யன் அன்னதானம் செய்வித்தல்
ஊர்மக்கள் ஒன்றுகூடி அய்யனை வழியனுப்பல்
பழனிமலையில் ஆற்றுவெள்ளத்தை விபூதிகொண்டு விலக்கி பக்தர்களுடன் செல்லல்
தங்கை வீரலட்சுமியுடன் பழனிக்கு செல்லல்
வண்ண புடைப்புச்சித்திரங்கள் -2 காண http://aarumugaththambiran.blogspot.in/2016/01/2.html

No comments:
Post a Comment