ஓம்
GRACE LIGHT FROM PAZHANI SITHTHAR BHOGAR
தைத்திங்கள் இரண்டாம் நாளான இன்று 16-1-16 அதிகாலை 3.45 am தண்டாயுதபாணி சன்னதியில் விளா பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் ஆசி பெற்றேன். பின் 5.00 மணியளவில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் பிரகாரத்தை சுற்றி வரும்பொழுது, சித்தர் போகர் சன்னதியில் உள்ள மேல் சுவற்றில் அமைந்த போகர் சிலையைப் படம்பிடித்தேன். போகர் தன் அருள்ஒளி பாய்ச்சும் கண்கொள்ளாக்காட்சி அவர் அருளால் படமாக்கப்பட்டுள்ளது! கண்டு உணர்ந்து வணங்கி தலையாய வைத்தியரான அவர் அருள் பெறுவோம்.

இன்றும் தலையாய சித்தர் அகத்தியர் தம் ஜீவநாடி அருள்வாக்கில் தம் சீடரான போகர் அளவற்ற பணிவு, குருபக்தி உடையவர் என்றும் பாராட்டுகின்றார். தன் குருவின் வழிகாட்டலில் பிற சித்தர்களோடு சேர்ந்து நாம் நோயற்று வாழ பழனி முருகனின் நவபாஷாணச் சிலை செய்து இன்றும் நம் கர்மவினை களைந்து ஞானம் அடைய அருள் ஒளி பாய்ச்சும் அவர் பாதம் போற்றி வணங்குவோம்!
போகர் சித்தர் திருவடிகளே போற்றி!
தண்டாயுதபாணி குமரனே போற்றி! போற்றி!!
arputha katchi
ReplyDeleteom saravana bhava
:-)
Welcome, B-)$. We are blessed by bhogar's grace light!
Delete