ஆறுமுகத்தம்பிரான் பற்றி அறிய!

Wednesday, January 13, 2016

தைப்பூசத் திருவிழா அழைப்பிதழ்

                                                                        ஓம்

ஓம் ஆறுமுகத்தம்பிரானே போற்றி!

ஆறுமுகத்தம்பிரான் காயத்ரி மந்திரம்:


    ஓம் ஸ்ரீம் சித்தபுருஷாய வித்மஹே
     காவடி ஹஸ்தாய தீமஹி
     தந்நோ ஆறுமுகத் தம்பிரப் பிரசோதயாத்:


அன்பர்களே!  தம்பிரானது சமாதியி்ல் மஹா கணபதி யாகத்துடன் 24-1-2016 ஞாயிறன்று தைப்பூசத் திருவிழா ஆரம்பிக்கிறது. காவடிக்கூடத்தில் இருந்து பால்குடங்கள், காவடிகளுடன் திருவீதியுலா வந்து தம்பிரானது பழனியாண்டவர் திருக்கோயிலில் அவற்றை காணிக்கையாக்கும் வைபவம் நடைபெறும். பின்னர் அன்னதானம்.

மகளிர் மாவிளக்கு, வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் ஊர்வலம் இரவி்ல் நடைபெறும்.

25-1-16 திங்கள் அபிஷேகம், சண்முகார்ச்சனை மற்றும் இரவில் பெண்கள் பொங்கலிட  குருபூஜை நடைபெறும்.
அனைவரும் கலந்து கொண்டு அய்யனின் அருள் பெறுக!
இதோ அழைப்பிதழ் உங்களுக்காக!







                     

2 comments:

  1. ஆறுமுகத்தம்பிரான் ஐயா அவர்களின் வகையறா என்பதில் பெருமை கொள்கிறேன்.... 24-01-2016 தைப்பூச தினத்தில் ஐயன் ஆறுமுகத்தம்பிரானை வழிபட வருகிறேன் சகோதரரே

    ReplyDelete
  2. வருக சகோதரரே! ஐயனை வழிபட்டு அவர் அருள் பெறுவோம்!

    ReplyDelete