ஆறுமுகத்தம்பிரான் பற்றி அறிய!

Monday, January 25, 2016

தைப்பூசத் திருவிழா

                                                           ஓம்

                  மன்மத வருட தை 10ம் தேதி, பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய ஞாயிறன்று 24-1-16 தம்பிரான் வாழ்ந்த புனிதக் காவடிக் கூடத்திலிருந்து பலப்பலப் பால் குடங்களும் காவடிகளும் பழனியாண்டவர் கோவிலுக்குச் சென்று பழனியாண்டவரை வழிபட்டு பின் காவடிக்கூடம் வந்து தம்பிரானிடம் சமர்ப்பிக்கும்.. முன்னதாக அவரது சமாதியில் அதிகாலை 3.30 மணிக்கு  மஹா கணபதி யாகம் பின்  சிறப்பு அபிஷேக, அலங்காரங்களும் நடைபெற்றன.  இரவில் வள்ளி தேவானை சமேத சுப்ரமணியர் புஷ்ப அலங்காரத்தில் மகளிர் மாவிளக்கு ஏந்தி வர தம்பிரான் பாதயாத்திரைக் குழுவினரின் பஜனையுடன் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்.


                               





காவடிக் கூடத்திலிருந்து பழனியாண்டவர் கோவிலுக்கு புறப்படும் பலபல காவடிகள் பால்குடங்கள்!


                                            

                            
                         

                                                       பழனியாண்டவர்

2 comments:

  1. அருமை சகோதரரே...ஐயனின் அருளை அனைவரும் பெற்றோம்...தங்களின் பதிவுகள் ஐயனின் மீது கொண்ட அளவற்ற பற்றை உணர்த்துகின்றது

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோதரரே.அய்யன் அருளை நன்கு உணர்ந்தோம்.

      Delete